Tag: peel island
மன்னர் ஆக ஆசையா?
இங்கிலாந்தின் தொலைதூரத்திலுள்ள ஃபர்னஸ் தீபகற்பத்தின் முடிவில் கும்பிரியா கடற்கரையில் ஓர் அழகிய தீவு உள்ளது.
பீல் தீவு என்று அழைக்கப்படும் இது சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கடற்கரையிலிருந்து படகுமூலம் இந்தத் தீவுக்குச்...