Tag: pakiyalakshmi serial
‘இத்தனை நாள் முட்டாளா இருந்திருக்கேன்’ திடீரென பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் கோபி…
விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியலான 'பாக்கியலட்சுமி' தொடரில் கோபி என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சதீஷ்.