Tag: Orangutans
ஒராங்குட்டான் குரங்கிடம் சேட்டை செய்த சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்
பொதுவாக, ஒராங்குட்டான்கள் மனிதர்களிடம் இயல்பாக பழகக்கூடியவை.அதேநேரம் ஒரு காட்டு விலங்குகளின் நடத்தை கணிக்க முடியாது என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
ஒராங்குட்டான்கள் மிகவும் வலிமையான குரங்குகள், மனிதர்களை விட ஐந்து முதல் ஏழு மடங்கு வலிமையானதாக...