Tag: minister-anbil-mahesh-information
“பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளி மாணவர்கள் பாரம்பரிய நெல் ரகங்களின் அருமைகளை தெரிந்து கொள்ளும் வகையில், பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய நெல் விதைகளை பரவலாக்கும் முயற்சியாக, செங்கல்பட்டு...