Tag: hyderabad-match
தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றி! வெளிச்சம் பெற்றது சன்ரைசஸ்!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்...