Tag: harmanpreet
சதம் அடித்து அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை!
மேற்குஇந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் சதம் அடித்து அசத்தினர்.
12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்...