Tag: eggshell
தயவுசெஞ்சு இனிமேல் முட்டை ஓட்டை தெரியாமல் கூட தூக்கி ஏரியாதீர்கள்!!
பொதுவாக அநேக மக்களுக்கு முட்டை என்றால் கொள்ளை பிரியம் என்றே கூறலாம்,அனைவரும் முட்டையை சாப்பிட்டு விட்டு அதன் ஓட்டை தூக்கி எரிந்து விடுவார்கள்.
அப்படி தூக்கி எறியப்படும் முட்டை ஓட்டில் ஏராளமான நன்மைகள் உள்ளனவாம்...