Tag: cmstalin
தமிழகத்தில் வசிக்கும் மக்களின் கவனத்திற்கு!!! இன்னும் 5 மாவட்டங்களா?
தமிழ்நாடு மொழிவாரியாக 1956 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. அப்போதிலிருந்தே பல மாற்றங்களை தமிழ்நாடு சந்தித்திருக்கிறது. பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
1956 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் வெறும் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. தென்னிந்தியாவின் அதிக...