Tag: christmas greetings
உலகின் முதல் SMS இதுதான்
உலகின் முதல் SMS ஆன கிறிஸ்துமஸ் வாழ்த்து 85 லட்ச ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது.
கடிதங்கள் எழுதும் வழக்கம் இமெயில், பேஜர், செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதும் முற்றிலும் ஒழிந்துவிட்டது. எந்தத் தகவலையும் பரிமாறுவதற்குத் தற்போது செல்போனே பயன்படுகிறது....