Tag: bruc lee
புரூஸ் லீ-யின் உயிரை குடித்த குடிநீர்!!
தன்னிகரற்ற தற்காப்பு கலை மன்னன் புரூஸ் லீ-யின் மரணத்திற்கு அதிகப்படியான தண்ணீர் குடித்தது தான் காரணம் என்று அமெரிக்கா மருத்துவர்கள் கண்டறிந்த கூறியுள்ள தகவலொன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.