Tag: bride happy
மணமகனை அழவைத்த மணமகள்
https://www.instagram.com/p/CB-qb2HFrpA/?utm_source=ig_web_copy_link
திருமணத்தின்போது மணமகன் அழுத வீடியோ இணையத்தில் வைரலானது.
இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் மணமகன் அழும் காட்சி இடம்பெற்றுள்ளது.
பொதுவாக, இந்தியத் திருமணங்கள் வேடிக்கையாகவும், விநோதமாகவும் நடைபெறுவது வழக்கம். திருமண நேரத்தில் மணப்பெண் தன் பெற்றோருடனும்...