Tag: blockagetoilets
ஆஸ்திரியா நாட்டில் கழிவறைகளில் அடைப்பு ஏற்பட்டதால் புறப்பட்ட இடத்திற்கே விமானம் திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு 'போயிங் 777' விமானம் ஒன்று புறப்பட்டது.