Tag: baby shower
ஓசூரில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி MLA தலைமையில் நடந்தது
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஓசூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலுங்கு வைத்து சீர் வரிசை பொருட்களான மஞ்சள், குங்குமம், புடவை, வளையல்,...