Tag: alone travel
1000 கீலோமீட்டர் தனியாக பயணித்து எல்லையை அடைந்த உக்ரைன் சிறுவன்
உக்ரைனைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் 1,000 கிலோமீட்டர் தூரம் தனியாகப் பயணம் செய்து எல்லையை அடைந்த சம்பவம் நடந்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யா எடுத்துள்ள இராணுவ நடவடிக்கை மத்தியில் உக்ரைனை விட்டு 12 லச்சத்திற்கும்...