Tag: agro ambulance
ட்ரோன் உதவியுடன் பறக்கும் ஆம்புலன்ஸ்
இனிவரும் காலங்களில் ட்ரோன்களின் பயன்பாடுதவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும்போல.
விவசாயம், இராணுவப் பாதுகாப்பு போன்றவற்றுக்குப்பயன்பட்டுவரும் ட்ரோன் தற்போது மருத்துவத்துறையிலும்பயன்படத் தொடங்கியுள்ளது.
அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் சேவை கைகொடுக்கிறது.அதேசமயம் தொலைவான இடங்களுக்கு உடனே சென்று சிகிச்சைபெறஹெலிகாப்டர்கள்தான் இப்போது...