Tag: Aditya spacecraft
சூரியனை ஆய்வு செய்வதற்காக அடுத்த ஆண்டில் ஆதித்யா விண்கலம் ஏவப்படும்
கொடைக்கானலில் தொழில்நுட்ப கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி ரமேஷ், இந்திய ஆராய்ச்சி துறையில் புதிய மைல் கல்-ஆக சூரியனைப் பற்றி ஆய்வு...