சூர்யா – 47 உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்

நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான ரெட்ரோ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனை தொடர்ந்து சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதையடுத்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்றது.

தற்போது, இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் நல்ல விலைக்கு வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Related News

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest News