Sunday, June 1, 2025

சூது கவ்வும் 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

நலன் குமாரசாமி இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டில் வெளியான திரைப்படம் சூது கவ்வும். இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து சூது கவ்வும் படத்தின் 2ம் பாகம் நேற்று வெளியானது. இதில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்திருந்தார். எஸ்.ஜே. அர்ஜுன் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.

இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இப்படம் நேற்று உலகம் முழுவதும் ரூ.45 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news