தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. அதாவது, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும். அந்த வகையில், நாளை { 25.06.2026 } மின் தடை செய்யப்படும் பகுதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை திருநீர்மலை, தேரடி தெரு, கிழக்கு மற்றும் தெற்கு மாட தெரு, குளக்கரை தெரு, வி.ஜி.என். மகாலட்சுமி நகர், திருநீர்மலை பிரதான சாலை, வேம்புலி அம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, மல்லிமா வீதி, சிவராஜ் தெரு, ஒய்யாளியம்மன் கோயில் தெரு, வைத்தியகார தெரு, மேட்டு தெரு, ஜெகஜீவன் ராம் தெரு, சர்வீஸ் சாலை, காந்தி தெரு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
திருமுடிவாக்கம்:
எம்கேபி நகர், மகளிர் தொழிற்பேட்டை பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை, பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், வழுதலம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவியரா அபார்ட்மெண்ட், அமர்பிரகாஷ் அபார்ட்மெண்ட், குன்றத்தூர், குமரன் நகர், மகாலட்சுமி கூட்டுறவு சங்கம், பிகேவி மஹா நகர், கலைமகள் நகர், கற்பகம் நகர், டசியோவா தொழிற்பேட்டை பூங்கா என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
ஐயப்பன்தாங்கல்:
பிரின்ஸ் ஹைலேன்ட் அபார்ட்மெண்ட், துலிவ் தக்ஷின் அபார்ட்மெண்ட், சுப்பையா நகர், பாலாஜி அவென்யூ, பத்மாவதி நகர், சுப்பிரமணி நகர், கருமாரி அம்மன் நகர். அண்ணாசாலை: 15 முதல் 24 வரை பூத பெருமாள் தெரு, ஓயிட்ஸ் ரோடு, 756 முதல் 760 வரை அண்ணாசாலை, ஜசிஜசிஜ வங்கி, ஜடிசிஒட்டல், வாசன் அவுன்யு, ஆனந்த விகடன் பத்திரிக்கை, 106 முதல் 120 வரை அண்ணாசாலை. ராகேஜா டவர், 40 முதல் 68 வரை ஜி.பி.ரோடு, சத்தியமூர்த்திபவன், 1 முதல் 7 வரை, கிளப் அவுஸ் ரோடு, பட்டுலால்ஸ் ரோடு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
148 முதல் 152 வரை அண்ணாசாலை, எக்ஸ்பிரஸ் அவுன்யு எஸ்டேட் 799 கலைக்கல்லூரி, லிங்க் ரோடு 2 முதல் 29 வரை மற்றும் 22 முதல் 78 வரை வி.சி.ரோடு, இந்தியன் வங்கி, 29 காஞ்சி ஒட்டல், 4. இரயில் கட்டிடம், எத்திராஜ் கல்லுாரி, ராணி மெய்யம்மை ஹாஸ்டல் மற்றும் கல்யாணமண்டபம் 766 முதல் வரை அண்ணாசாலை, ஏர் இந்தியா, 21, 64, முதல் 125 ஏ வரை, மார்ஷல்ரோடு, 7 மாண்டியத்லேன், 47,(எல்&டி) 50,மாண்டியத் கனரா வங்கி, கன்னிமராஒட்டல், ஜ.ஒ.பி. தாஜ் ஒட்டல் 11 முதல் 14 வரை மற்றும் 1 22 வரை வுட்ஸ் ரோடு, பி.ஆர். காம்பளக்ஸ் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
கோயம்புத்தூர்:
இரும்பறை துணை மின் நிலையம், இரும்பறை, பேத்திக்குட்டை, சாம்பாரவள்ளி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனதாசம்பாளையம், அக்கரையின் செங்கப்பள்ளி, வடக்கலூர் மற்றும் மூக்கனூர். பீடம்பள்ளி, கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டி பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு பகுதி), சின்னக்குயிலி, நாயக்கன்பாளையம் மற்றும் பள்ளபாளையம். ஒக்கலிமண்டபம், அரிசிபாளையம், எம்.எம்.பட்டி மற்றும் செட்டிபாளையம் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
தர்மபுரி:
காரிமங்கலம் டவுன், கெரகொடஹள்ளி, பொம்மஹள்ளி, கெட்டூர், அனுமந்தபுரம், அண்ணாமலைஹள்ளி, நாகனம்பட்டி, தும்பலஹள்ளி, எட்டியனூர், எலுமிச்சனஹள்ளி, பெரியம்பட்டி, பெகாரஹள்ளி, கோவிலூர், காட்டூர் மற்றும் திண்டல். கடலூர்: அடரி துணை மின் நிலையம்: அடரி, பொய்னாபாடி, மாங்குளம், கீழோரத்தூர் மற்றும் ஜே.ஏ. ஏந்தல். நெல்லித் தோப்பு துணை மின் நிலையம்: நெல்லித்தோப்பு, சாத்தப்பட்டு, கீழ்மாம்பட்டு, சாத்தமாம்பட்டு மற்றும் பாலப்பட்டு உள்ளிட்ட இடங்களில் நாளை மின்தடை ஏற்படும்.” என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
