திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட அழகுபட்டி ஊராட்சியில் ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்குள்ள கட்டிடம் சேதமடைந்து, ஓடுகள் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில், பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊராட்சி மன்ற கூட்டம், கிராம சபை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.