கர்நாடக மாநிலம் பெங்களூரில் குடிநீரை வீணாக்கினால் ரூ.5000 அபராதம் வசூலிக்கப்படும் என பெங்களூர் குடிநீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு கோடை காலத்தில் பெங்களூரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மீண்டும் அது போன்ற நிலைமை வராமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.