Saturday, March 15, 2025

RCB யின் புதிய கேப்டன் அறிவிப்பு

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2025ஆம் ஆண்டுக்கான சீசனுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய கேப்டனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக விராட் கோலி, “நானும் மற்ற அணி வீரர்களும் உங்களுக்குப் பின்னால் இருப்போம் ரஜத்” என்று வாழ்த்து வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Latest news