அம்மாவை மிஞ்சும் அழகில் பிரியங்கா சோப்ரா மகள்! ஹார்டின்களை அள்ளிய கிளிக்ஸ்

41
Advertisement

பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ் தனது சகோதரர்களான கெவின் ஜோனாஸ் மற்றும் ஜோ ஜோனாசுடன் இணைந்துள்ள இசைக்குழு ‘The Jonas Brothers’ ஆகும்.

இக்குழுவிற்கு அண்மையில், Hollywood Walk Of Fame விழாவில் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ஜோனாஸ் குடும்பத்தினர் கலந்து கொண்ட நிலையில், பிரியங்கா சோப்ராவின் மகள் மால்டி மேரி கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.

Advertisement

இதையடுத்து, பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக மால்டியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இணையத்தில் கவனம் ஈர்த்துள்ள Cuteஆன இந்த Photoவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.