Saturday, December 6, 2025

மதுரை நாளை (29.11.2025) இந்த பகுதிகளுக்கு மின்தடை

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( நவம்பர் 29, 2025, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

அதன்படி நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மேலூர், தெற்குதெரு, டி.வல்லாளப்பட்டி, பெரிய சூரக்குண்டு, சின்ன சூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைபட்டி, நாவினிபட்டி, திருவாதவூர், பதினெட்டாங்குடி, பனங்காடி.

ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால் தோட்டம்,விவ சாய கல்லுாரி, அம்மாபட்டி, காளிகாப்பான், ஒத்தப் பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ் நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுதாமரைப் பட்டி, காதக்கிணறு, கடச்சனேந்தல், புதுப்பட்டி, ஜாங்கிட் நகர், அழகர் கார்டன், சுந்தரராஜன்பட்டி.

வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பார பத்தி, சோளங்குருணி, நல்லுார், குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையபட்டி, ஆலங்குளம், கொம்பாடி.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News