Wednesday, December 11, 2024

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ்!

புனித திருத்தந்தை பிரான்சிஸ் வயிற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திகான் தெரிவித்துள்ளார்.

பெருங்குடலில் காணப்பட்ட இவருக்கு சிறிய பிரச்சினை காரணமாக லேபரோடமி என்ற திறந்த வயிற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் கடந்த சில நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

86 வயதான பாப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!