Thursday, February 12, 2026

சென்னையில் நாளை (13.02.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

ஐயப்பன்தாங்கல்

மேட்டு தெரு, ஈவிபி பார்க், தனலட்சுமி நகர், சுப்பையா நகர், பாலாஜி அவென்யூ, பத்மாவதி நகர், சுப்ரமணி நகர், விஜிஎன் நகர், கருமாரி அம்மன் நகர்.

அம்பத்தூர்

கல்லிக்குப்பம், ஓம் சக்தி நகர், கங்கை நகர், கணேஷ் நகர், அம்பத்தூர் சர்வீஸ் சாலை.

Related News

Latest News