Monday, April 28, 2025

பாஸ்போர்ட் மோசடி : அஜித் பட நடிகை மீது வழக்கு பதிவு

பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக நேபாள நாட்டை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை ஷர்மிளா தாப்பா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. நடிகை ஷர்மிளா தாப்பா விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

Latest news