தருமபுரியில் அரசு கேபிள் இணைப்பில் தனியார் சேனல் ஒன்றில் ஆபாச படம் ஒளிபரப்பாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொது தளத்தில் இதுபோன்று ஆபாச படங்கள் ஒளிபரப்பப்படுவது இது முதல் முறை கிடையாது. சமீபத்தல் கேரளாவில் பேருந்து நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த டிவியில் ஆபாச படங்கள் ஒளிபரப்பாகியிருக்கிறது.