Wednesday, March 26, 2025

எடுபடாமல் போன பெரியார் எதிர்ப்பு : நாம் தமிழர் கட்சிக்கு கடும் பின்னடைவு

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 18,873 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 2,234 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

தந்தை பெரியார் குறித்து சீமான் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

Latest news