Thursday, March 27, 2025

சீமானுக்கு முரட்டு அடி : நா.த.க வை முந்திய நோட்டா

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திமுக வேட்பாளர் சந்திர குமார் 36,880 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 7,608 வாக்குகள் பெற்றுள்ளார்.

தபால் ஓட்டில் நாம் தமிழர் கட்சிக்கு 13 வாக்குகளும் நோட்டாவிற்கு 18 வாக்குகளும் கிடைத்துள்ளது.

Latest news