கைதி 2 புது அப்டேட்

256
Advertisement

லோகேஷ் இயக்கத்தில் கமல் ஹாசன், Fahad Faasil மற்றும் பலர் நடிப்பில் ஜூன் மாதம் வெளியான விக்ரம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதும் இல்லாமல், வரலாறு காணாத வசூலை வாரி குவித்தது.

விக்ரம் கதைக்களத்தில், லோகேஷின் முந்தைய படமான கைதியின் தொடர்ச்சி இருந்ததால், ரசிகர்கள் கைதி 2வின் அப்டேட் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், விருமன் பட promotionகளில் கலந்து கொண்டு வரும் கார்த்தி, லோகேஷ் தளபதி 67 படத்தை இயக்கி முடித்த பின்னர் அடுத்த வருட இறுதியில் தான் கைதி 2 இயக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதென தெரிவித்துள்ளார்.