Monday, February 10, 2025

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 777 புள்ளிகள் உயர்வு!

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 777 புள்ளிகள் உயர்ந்து 77,537 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாகிறது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 277 புள்ளிகள் உயர்த்து 23,526 புள்ளிகளாக உள்ளது.

Latest news