மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த மே மாதம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மேலும் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே 2,300 பேரை பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.