போலி APP EB பில் கட்டி ஏமாற வேண்டாம்

302
Advertisement

மொபைல் ஆப் மூலம் EB பில் செலுத்தும் வசதி எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம் போல் போலி வெப்சைட் ஒன்றை உருவாக்கிய ஒரு கும்பல், வாடிக்கையாளர்களின் போனுக்கு , EB பில் செலுத்துமாறு மெசேஜ் அனுப்பியுள்ளனர்.உண்மையென நம்பிய பலர் அந்த வெப்சைட் மூலம் பணத்தை செலுத்தியுள்ளனர். பின்னர் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்று அறிந்து கொண்ட பலர், போலீசில் புகார் அளித்ததால் . சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் இறங்கினர். அதில், ஜார்க்கண்டைச் சேர்ந்த கும்பல் இந்த மோசடியை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.