நடிகை சமந்தாவா இது? கல்லூரி படிக்கும் காலத்தில் எப்படி இருக்கார் பாருங்க….

208
Advertisement

கல்லூரியில் படிக்கும்போது தனது குடும்பத்துக்கு உதவ சேல்ஸ் கேர்ளாகவும் பணியாற்றியிருக்கிறார்.

இந்திய அளவில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா.

ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக இருக்கும் சமந்தா தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்.

சிறிய வயதில் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்.
அவரது குடும்பம் குறைவான வருமானத்தால் நிறைய சிரமங்களை சந்தித்திருக்கிறார்கள்.

கல்லூரியில் படிக்கும்போது தனது குடும்பத்துக்கு உதவ சேல்ஸ் கேர்ளாகவும் பணியாற்றியிருக்கிறார்.

இந்த நிலையில் அவரது கல்லூரி கால புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.