Friday, May 9, 2025

IPL தொடர் ஒத்திவைப்பு – வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் சூழல் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு கருதி ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளார்.

ட்ரோன் தாக்குதல் காரணமாக நேற்று தர்ம்சலாவில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிக்கு எதிரான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மற்றும் வீரர்கள் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

Latest news