ஐபோன்13 ரூ.11,000 தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது!

279
Advertisement

அமேசான் நிறுவனம் ஐபோன் 13என்ற அப்டேட் வேர்ஷன் போனை 11,000ருபாய் வரை தள்ளுபடிக்கு வழங்கியுள்ளது .

தற்போது வரை ஐபோன் 13ன் விலை 79,900 ,தற்போது விடப்பட்டவுள்ள OFFERIL இதன் விலை அமேசானில் ரூ.74,900 பிளாட் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

கிட்ட தட்ட 4 ஆயிரதிற்கும் மேலாக இதன் விலை குறைக்கப்பட்டு தள்ளுபடியில் சந்தையில் விற்பனைக்கு வந்த்துள்ளது.

இந்த செய்தி தற்போது ஐபோன் பிரியர்களிடமும் அமேசான் வாடிக்கையாளர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.