இன்ஸ்டாகிராமில் வரும் வேற லெவல் அப்டேட்

318
Advertisement

பொழுதுபோக்கு, சினிமா, கலை என தொடங்கி இணையம் சார்ந்த சிறு பெரு வணிக நிறுவனங்கள் வரை மக்களின் கைகளை நேரடியாக சென்றடையும் தளமாக இன்ஸ்டாகிராம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் பயனர்கள் வர்த்தகம் சார்ந்த கணக்குகளுடன் Chat செய்யும்போது, பொருட்களை வாங்குவதற்கு வசதியாக payment, product tracking என ஆர்டர் செய்யப்பட்ட பொருள் டெலிவரி செய்யப்படும் வரை, அனைத்தும் ஒரே chatஇல் முடியும் வகையில் இந்த புதிய அப்டேட் அமைய உள்ளது.

முதலில் அமெரிக்காவில் அறிமுகமாகும் இந்த அம்சம், விரைவில் பொது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.