Monday, January 20, 2025

கோவில் கருவறைக்குள் நுழைய முயன்ற இளையராஜா வெளியேற்றம்

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு நிகழ்ச்சிக்காக சென்ற இளையராஜா அங்கு வழிபாடு செய்தார்.

அப்போது ஜீயர்கள் கருவறைக்குள் சென்றபோது, இளையராஜாவும் உள்ளே சென்றார். அதை கவனித்த ஜீயர்கள் இளையராஜாவை கருவறைக்கு வெளியே நிற்குமாறு கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Latest news