Tuesday, June 17, 2025

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிளாசன் ஓய்வு

தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக இருக்கும் கிளாசன் டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருடைய இந்த அறிவிப்பால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக இன்று ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news