Friday, December 12, 2025

அட்டகாசம் ரிலீஸ் ஆகி இவ்வளோ வருஷம் ஆச்சா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார், இவர் தற்போது கார் ரேஸிங்கில் பிஸியாக இருக்கும் வருகிறார்.

இவருக்கு ஆக்ஷன் காட்சிகள் பெரும்பாலும் பிடிக்கும் என்கின்றனர். அந்த வகையில் அஜித்குமார் நடித்த திரைப்படம் அட்டகாசம். இந்த நிலரைப்படம் திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவாகி உள்ளது.

இந்த திரைப்படம், சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 12 இல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் அஜித் இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார். இந்தப் படத்தை விஜய்ம் சினி கம்பைன்ஸ் தயாரித்திருந்தது. தற்போது அஜித் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

Related News

Latest News