Monday, February 16, 2026

ரூ.73 ஆயிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை – இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,640 க்கும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,080 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,720 க்கும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,090 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News