Monday, April 28, 2025

ரூ.68 ஆயிரத்தை தாண்டியது தங்கத்தின் விலை

தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. இந்நிலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.68,080 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.8,510 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.114 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest news