Wednesday, May 14, 2025

சாலை விபத்தில் காயமடைந்தால் இலவச சிகிச்சை – மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

7 நாட்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் எனவும், திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Latest news