அப்பப்ப மழை பெய்ய start பண்ணிருச்சு, நாம கூட raincoat எடுத்து வைக்க மறந்துட்டு போய், அப்புறம் மழையில நல்லா நனஞ்சிட்டு வருவோம்.
ஆனா, இந்த குட்டி நாய பாருங்க, பொறுப்பா raincoat மாட்டிட்டு எப்படி cuteஆ ஓடுதுனு….
https://www.instagram.com/reel/Chzo2eZgNBO/?utm_source=ig_web_copy_link