Friday, December 5, 2025

‘பைசன்’ வசூல் எவ்வளவு தெரியுமா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘பைசன்’. இந்த திரைப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கபடி வீரரின் வாழ்க்கை இப்படத்தில் கதைக்களமாக அமைந்துள்ளது.

மேலும், தமிழில் வரவேற்பை பெற்ற ‘பைசன்’ படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் 17-ந்தேதி வெளியான ‘பைசன்’ வசூலை குவித்து வருகிறது. இந்த சூழலில், உலகளவில் இதுவரை ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News