Friday, December 5, 2025

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘டீசல்’ படத்தின் முதல் நாள் வசூல்

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் டீசல். இப்படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடிக்க வினய், சாய் குமார், அனன்யா, ரமேஷ் திலக், காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஷண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார்.

மக்கள் மத்தியில் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, டீசல் படம் முதல் நாள் உலகளவில் ரூ.1 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News