கண்பாஷை பேசிடும் சுட்டி குட்டீஸ்

175
Advertisement

தாங்கள் திரும்பி வரும் வரை table மீது உள்ள candyகளை எடுத்து சாப்பிடக் கூடாது என குழந்தைகளிடம் கூறிவிட்டு பெற்றோர் வெளியேறுகின்றனர்.

Candy சாப்பிடலாம் என்ற விருப்பத்தை, இரு குழந்தைகளும் ஏதும் பேசாமலே, கண்களால் பேசிக் கொள்ளும் cuteஆன வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.