மிரள வைக்கும் மிளகாய் ஐஸ்கிரீம்

444
Advertisement

மிளகாய் ஐஸ்கிரீம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஐஸ்கிரீம் என்றதுமே இனிப்பும் குளுமையும் நம் நினைவுக்கு வரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீமை விரும்பித் தின்போம். ஐஸ்கிரீமின் சுவையில் மனம் உருகி இழையோடும். அதனால் மீண்டும் மீண்டும் ஐஸ்கிரீமை சுவைக்க விரும்புவோம்.

திருமண விருந்தில் மட்டுமன்றி, அனைத்து வகை விருந்திலும் இடம்பெற்றுவரும் ஐஸ்கிரீம், எந்த நேரத்திலும் எல்லா வயதினராலும் விரும்பப்படும் அருமையான தின்பண்டமாக விளங்கிவருகிறது.

எல்லாக் காலத்திலும் ஐஸ்கிரீமை விரும்பித் தின்றாலும், இந்த வெயில் காலத்தில் ஐஸ்கிரீம் தின்பதே அலாதியான மகிழ்ச்சிதான்.

அந்த ஐஸ்கிரீமையும் மாறுபட்ட சுவையில் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். விநோதமான இந்த ஐஸ்கிரீதைப் பலரும் தற்போது சுவைக்கத் தொடங்கியுள்ளனர்.

மிளகாய் ஐஸ்கிரீம் தயாரிக்கும் இந்த வீடியோவைப் பார்க்கும்போதே கண்களில் தண்ணீர் பொங்குகிறதே…..