முதல்வர் விஜய் கரூரில் சந்திப்பு; செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை…

கரூரில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் இருந்து செய்தியாளர்களை வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்க பாஸ் தரப்பட்ட நிலையில் வெளியற்றம். முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க அனுமதி இல்லை எனக்கூறி செய்தியாளர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் பயன்படுத்திய பாதை தகரம் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News